Thursday, 1 December 2016

நமது மத்திய சங்க தலைவர் திரு மஹாதேவய்யா அவர்கள் அஞ்சல் துறை அமைச்சர் அவர்களுக்கு கடந்த 29-11-2016 அன்று எழுதிய கடிதம் பின்வருமாறு...

"கடந்த இரு நாட்களாக GDS கமிட்டி அறிக்கை நகல் தருமாறு அஞ்சல் துறையிடம்  கேட்டு கொண்டு இருக்கிறோம், ஆனால் அஞ்சல் துறையிடம் இருந்து எந்த தகவலும் இல்லை ஆதலால் எங்களுடைய சங்கத்திற்கு GDS கமிட்டி அறிக்கை நகல்  உடன் தர ஆவண செய்யுமாறு கேட்டு கொள்கிறோம். எங்கள் தோழர்கள் இதனை ஆவலோடு எதிர்நோக்கி காத்து கொண்டிருக்கிறார்கள்."


FLASH NEWS

நேற்று 16.08.2017 மாலை அஞ்சல் துறை செயலாளருடனான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தத்தினால் வேலை நிறுத்த போராட்டம் இரண்டாம் நாளாக தொடர்கிறது.... .......