officiating பார்க்கும் தோழர்களே, உங்கள் பதிலிகளுக்கான (SUBSTITUTE - OUTSIDER ) விடுப்பு விண்ணப்பங்களை உங்களுடைய SPM மூலம் உங்களுடைய ASP அவர்களுக்கு அனுப்பி விட்டீர்களா????
அனுப்பாதவர்கள் உடன் அனுப்பி வைக்கவும். ஒருவர் தாமதமாக அனுப்பினாலும் மற்ற அனைவரும் பாதிக்கப்படுகின்றனர்.
அதே போல் உங்களுடைய சம்பள பில்லை உங்கள் SPM மூலம் உங்களுடைய ASPக்கு வரும் 30ம் தேதி அனுப்பி வைக்கவும்.