OFFICIATING பார்க்கும் GDS ஊழியர்களுக்கு 7 வது ஊதிய குழு அறிவித்த புதிய ஊதியம் வழங்கப்படாதது குறித்து நமது மாநில சங்கம் PMG அலுவலகத்தில் எழுத்து பூர்வமான கோரிக்கையை நான்கு மாத மாதாந்திர பேட்டியில் சமர்ப்பித்தது, கோரிக்கையை PMG அவர்கள் DG அலுவலகத்திற்கு ஒப்புதலுக்காக அனுப்பி வைத்துள்ளார்கள்