அம்பை கோட்ட கிளைத்தைலைவர் திரு. முருகன் கல்லிடைக்குறிச்சி கோட்டைத்தெரு BPM அவர்கள் இன்று காலை அகால மரணமடைந்தார்கள். அன்னாரது இறுதிச்சடங்கு இன்று மாலை 4 மனியளவில் கல்லிடைக்குறிச்சி கோட்டைத்தெருவில் வைத்து நடைபெறும் என தெரிவித்துக்கொள்கிறோம். அன்னாரது மறைவிற்கு நெல்லைக் கோட்டம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது