அன்பார்ந்த தோழர்களே
தபால்காரர் எம்டிஎஸ் ஆக அரேன்ஞ்ச்மன்ட் பணியாற்றும் தோழர்கள் அனைவரும் தங்களுக்கு பதிலியாக பணியாற்றும் அவுட்சைடர்களுக்கான விடுப்பு வின்னப்பத்தை ஓவ்வொரு மாதமும் 20ம் தேதியும,் தங்களுக்கான சம்பள பில்லையும் ஒவ்வொரு மாத்தின் இறுதி நாளில்30 /31 ம் தேதியுமஉங்களுடைய SPM டம் பெற்று அனுப்பும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது
ஒரு சிலர் காலதாமதமாக விடுப்பு விண்ணபங்களை அனுப்புவதால் அனைவரும் பாதிக்கப்படுகின்றனர். ஆதலால் காலதாமதத்தை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறது