புரட்சி தலைவருக்கு வீர வணக்கம்
பெடல் காஸ்ட்ரோ ( 1926--2016)
கியூபா அமெரிக்க கண்களில் குத்திய முள்--
உலகம் உள்ளவரை உறுத்திக்கொண்டே இருக்கும்
கியூபாயில் புரட்சி மூலம் ஆட்சியை பிடித்தவர் ..நம் சமகால மக்கள் தலைவர் .இந்த நூற்றாண்டின் ஈடு இணையற்ற போராளி --கல்வியையும் -மருத்துவத்தையும் முழுமையாக அம்மக்களை சென்றடைய செய்தவர் .இளம் வயதிலே மாவீரன் அலெக்ஸ்சாண்டர் போன்றோர்களின் துணிச்சலை கண்டு வசீகரப்பட்டவர் .தன் வாழ்நாளில் அமெரிக்க அதிபர்கள் அனைவரையும் அலட்சியமாக பார்த்தவர் .புகழுக்கும் பெயருக்கும் மயங்கியதில்லை --இதுபோன்ற அபூர்வ தலைவர்களை நம் சமகாலத்தில் பார்த்தது நமக்கு ஒரு பாக்கியம் .வாழ்க !காஸ்ட்ரோ புகழ் !