அன்பார்ந்த தோழர்களே !
GDS ஊழியர்களுக்கு 01.07.2016 முதல் பஞ்சப்படி உயர்வு 7 சதம் .நிதியமைச்சக உத்தரவை அடுத்து அஞ்சல் வாரியம் விரைந்து உத்தரவு வழங்கிட நமது மத்திய சங்கம் கோரிக்கை வைத்துள்ளது .
GDS கமிட்டி விரைவில் தனது அறிக்கையை அரசுக்கு கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .பரிந்துரை சாதகமாக இருந்தாலும் அதை அமுல்படுத்த அஞ்சல் வாரியத்தை நாம் நிர்பந்திக்க வேண்டும் .பரிந்துரையே பாதிப்பாக இருந்தால் அதை எதிர்த்தும் நாம் போராட தயாராக இருக்க வேண்டும் .என்று நமது பொது செயலர் தோழர் SS .மகாதேவையா அறிவித்துள்ளார்கள் .