Thursday, 10 March 2016

                                             வாழ்த்துகிறோம் 

AIGDSU தமிழ் மாநில செயலராக தோழர் A. இஸ்மாயில் பதவியேற்பு

தமிழ் மாநில கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கத்தின் புதிய மாநில செயலராக

அஞ்சாநெஞ்சன் அண்ணன் பாலுவின் அருமை சீடரும் குமரி  கோட்டச்    செயலருமான  தோழர் A இஸ்மாயில் அவர்கள் 06-03-2016 அன்று
பொறுப்பேற்றுக் கொண்டார்.  புதிதாக பதவியேற்றுக் கொண்ட அனைத்து
மாநில நிர்வாகிகளுக்கும் நெல்லை  கோட்ட GDS சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்களையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறோம். அருமைத் தோழர் A இஸ்மாயில் அவர்களை மாநில செயலராக தெரிவுசெய்ய துணையாயிருந்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நெல்லை   கோட்ட GDS மற்றும் அஞ்சல் மூன்று சங்கங்களின் நெஞ்சார்ந்த நன்றிகளை உரித்தாக்கிக் கொள்கின்றோம்   


FLASH NEWS

நேற்று 16.08.2017 மாலை அஞ்சல் துறை செயலாளருடனான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தத்தினால் வேலை நிறுத்த போராட்டம் இரண்டாம் நாளாக தொடர்கிறது.... .......