தமிழ் மாநில கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கத்தின் புதிய மாநில செயலராக
அஞ்சாநெஞ்சன் அண்ணன் பாலுவின் அருமை சீடரும் குமரி கோட்டச் செயலருமான தோழர் A இஸ்மாயில் அவர்கள் 06-03-2016 அன்று பொறுப்பேற்றுக் கொண்டார். புதிதாக பதவியேற்றுக் கொண்ட அனைத்து மாநில நிர்வாகிகளுக்கும் நெல்லை கோட்ட GDS சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்களையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறோம். அருமைத் தோழர் A இஸ்மாயில் அவர்களை மாநில செயலராக தெரிவுசெய்ய துணையாயிருந்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நெல்லை கோட்ட GDS மற்றும் அஞ்சல் மூன்று சங்கங்களின் நெஞ்சார்ந்த நன்றிகளை உரித்தாக்கிக் கொள்கின்றோம்
Tuesday, 1 March 2016
TS CASUAL LABOURERS OLD PENSION IMPORTANT JUDGEMENT AND DEPARTMENT ISSUED ORDERS TO CPMG KARNATAKA Click here to view judgement copy Casual Labourers with temporary status-clarification regarding contribution to GPF and Pension under the old pension scheme