Monday, 2 February 2015


தோழர் S .வேலையா தபால் காரர் வள்ளியூர் அவர்களின் பணிநிறைவு பாராட்டு விழா 31.01.2015 அன்று மாலை வள்ளியூர் அஞ்சலக வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது .தென் பகுதியை சார்ந்த அனைத்து முன்னணி தோழர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்


                             தோழர் முருகேசன் GDS வாழ்த்துரை  

FLASH NEWS

நேற்று 16.08.2017 மாலை அஞ்சல் துறை செயலாளருடனான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தத்தினால் வேலை நிறுத்த போராட்டம் இரண்டாம் நாளாக தொடர்கிறது.... .......