DHARNA HELD ON 10.02.2015 AT TIRUNELVELI
தோழர் S .வேலையா தபால் காரர் வள்ளியூர் அவர்களின் பணிநிறைவு பாராட்டு விழா 31.01.2015
அன்று மாலை வள்ளியூர் அஞ்சலக வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது .தென்
பகுதியை சார்ந்த அனைத்து முன்னணி தோழர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
தோழர் முருகேசன் GDS வாழ்த்துரை