நீதிபதி தலைமையில் GDS ஊழியர்களுக்கு கமிட்டி அமைக்க வேண்டிமார்ச் 2015 இல் காலவரையற்ற வேலைநிறுத்தம் -- தயாராகுவோம்
இயக்கங்கள்
1.2015 ,ஜனவரி 25 இம் தேதிக்குள் அனைத்து GDS தோழர்களும் பாரத பிரதமருக்கு கோரிக்கை கடிதம் அனுப்ப வேண்டும் .
2.10.02.2015 அன்று கோட்ட அலுவலகம் முன்பு தர்ணா
3.24.02.2015 அன்று CPMG அலுவலகம் முன்பு தர்ணா
கோரிக்கைகள்
1.GDS ஊழியர்களை ரெகுலர் ஊழியர்கள் அந்தஸ்து வழங்கு
2.GDS ஊ ழியர்களுக்கு நீதிபதி தலைமையில் கமிட்டி அமை
3.அஞ்சல் துறையை கார்பரேஷன் ஆக மாற்ற முயர்ச்சிக்கா தே !
தோழமையுடன்
S .கால பெருமாள்
கோட்ட செயலர் --நெல்லை