Monday, 19 January 2015


GDS பதவிகளை நிரப்புவதற்கு 01.04.2015 முதல் புதிய முறை அமுலாகிறது .

Selection முறை இலாகா ஊழியர்களை போல் இருந்தால் மட்டும் போதுமா ?

இதர சலுகைகளும் இலாகா ஊழியர்களை போல் கிடைப்பது எப்போது ?


SELECTION / ENGAGEMENT OF GDS IN THE VACANT POSTS IS NOW EXTENDED TO CIRCLE LEVEL SELECTION THROUGH OBJECTIVE TYPE TEST CONDUCTED THROUGH AN OUT SOURCED AGENCY TWICE IN A YEAR:



GUIDELINES ON AGE, QUALIFICATION & OTHER ELIGIBILITY CONDITIONS, EXAMINATION PATTERN ETC., FOR THE FILLING UP OF GDS POSTS IN CIRCLE LEVEL :

Friday, 16 January 2015


GDS பதவிகளை நிரப்புதல் ,கருணை அடிப்படையில் வேலை வழங்குவதில் திருமணமான ஆண் மகனுக்கும் வாய்ப்பு /,காலியாக உள்ள GDS பதவிகளை ஆறு மாதத்திற்கு ஒருமுறை அதாவது அக்டோபர் --மார்ச் மற்றும் ஏப்ரல் --செப்டம்பர் என முன்கூட்டி விண்ணபங்கள் பெறுவது ,ஒரு விண்ணப்பத்தில் 10 இடங்கள் வரை கேட்பது என முக்கிய உத்தரவுகளை  DKS சௌஹான் கமிட்டி பரிந்துரையின் படி அஞ்சல் வாரியம்   வெளியிட்டுள்ளது 

Directorate issued various orders for GDS

Directorate issued various orders for GDS on the basis of  DKS  CHAUHAN COMMITTEE RECOMMENDATIONS

Review of approved categories of Gramin Dak Sevaks - Filling up of vacant posts of GDS Mailman.   CLICK HERE



Consideration of Married Son as dependent family member for the purpose of compassionate engagement to GDS posts 

CLICK HERE


Review of merit points under compassionate Engagement Scheme, under attribute ‘own agricultural land and house’
CLICK HERE


Revised selection process for engagement to all approved categories of GDS Posts.

CLICK HERE

Review of Penalties specified in Rule 9 of  GDS (Conduct and Engagement) Rules, 2011.

CLICK HERE

Revised eligibility criteria for engagement to GDS posts.
CLICK HERE


Preference to casual labourers in the matter of engagement as Gramin Dak Sevaks – review thereof.
CLICK HERE

Wednesday, 14 January 2015

                                               வாழ்த்துகிறோம்              
நெல்லை கோட்டத்தில் GDS இல் இருந்து தபால்காரர் தேர்வில் வெற்றி பெற்ற தோழர்களை வாழ்த்தி வரவேற்கிறோம் 

1.திரு .பிரதிஷ்  GDSMD   உருமன்குளம்   --    பெட்டை குளம் SO --  73
2.திருமதி J .ரோகினி GDSBPM பல்லிகோட்டை  --சங்கர்நகர்  SO -- 69
                                   தோழமையுடன் 
                                S.KALAPERUMAL
-------------------------------------------------------------------------------------------------------
AIDGDSU Taminlnadu Circle confrence photos 

திருப்பூரில்ஜனவரி 10/11 தேதிகளில்  நடைபெற்ற 8ஆவது தமிழ் மாநிலமாநாட்டில் 

தலைவராக தோழர் .M .ராஜாங்கம் 
செயலராக தோழர்   R .ஜான் பிரிட்டோ 
பொருளாளராக தோழர் இஸ்மாயில் 
உதவி செயலராக தோழர் கால பெருமாள் உள்ளிட்ட 15 நிர்வாகிகள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர் .அவர்களுக்கு நெல்லை கோட்டத்தின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம் 





Tuesday, 6 January 2015

நீதிபதி தலைமையில் GDS ஊழியர்களுக்கு கமிட்டி அமைக்க வேண்டிமார்ச் 2015 இல்  காலவரையற்ற வேலைநிறுத்தம் -- தயாராகுவோம் 

                                                                  இயக்கங்கள்
1.2015 ,ஜனவரி 25 இம் தேதிக்குள் அனைத்து GDS தோழர்களும் பாரத பிரதமருக்கு கோரிக்கை கடிதம் அனுப்ப வேண்டும் .
2.10.02.2015 அன்று கோட்ட அலுவலகம் முன்பு தர்ணா 
3.24.02.2015 அன்று CPMG அலுவலகம் முன்பு தர்ணா 

                                                                கோரிக்கைகள் 
1.GDS ஊழியர்களை ரெகுலர் ஊழியர்கள் அந்தஸ்து வழங்கு 
2.GDS ஊ ழியர்களுக்கு நீதிபதி தலைமையில் கமிட்டி அமை 
3.அஞ்சல் துறையை  கார்பரேஷன் ஆக மாற்ற முயர்ச்சிக்கா தே !
                                                   தோழமையுடன் 
                                      S .கால பெருமாள் 
                                      கோட்ட செயலர் --நெல்லை
GDS ஊழியர்களுக்கு நீதிபதி தலைமையில் கமிட்டி அமைக்க வேண்டும் .பாரத பிரதமருக்கு மாநிலங்களவை உறுப்பினர் ஹாஜி அப்துல் சலாம் அவர்கள் எழுதிய கடிதத்தின் நகல்

LETTER TO HON'BLE PRIME MINISTER OF INDIA BY SHRI HAJI ABDUL SALAM, MP (Rajya Sabha)

LETTER TO HON'BLE PRIME MINISTER OF INDIA BY SHRI HAJI ABDUL SALAM,  MP 
(Rajya Sabha)

FLASH NEWS

நேற்று 16.08.2017 மாலை அஞ்சல் துறை செயலாளருடனான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தத்தினால் வேலை நிறுத்த போராட்டம் இரண்டாம் நாளாக தொடர்கிறது.... .......