Thursday 13 November 2014

                                       முக்கிய செய்திகள் 

                                எங்கோ இடி ---  இங்கே மழை 

HSG I  POSTMASTER  பதவிகளில் இருந்த ASP களுக்கு இடமாறுதல் கொடுக்கப்பட்டதை அடுத்து தென் மண்டலத்திலும் பல ASP கள் 
இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனர் .
நெல்லை கோட்டம் -பாளை ASP திரு .துளசி தாஸ் அவர்கள் காரைக்குடி கோட்டத்திற்கு செல்கிறார் .பாளை ASP ஆக திரு .ஷியாம் சுந்தர் அவர்கள் வருகிறார் .

FLASH NEWS

நேற்று 16.08.2017 மாலை அஞ்சல் துறை செயலாளருடனான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தத்தினால் வேலை நிறுத்த போராட்டம் இரண்டாம் நாளாக தொடர்கிறது.... .......