GDS BPM தோழர்களின் முக்கிய கவனத்திற்கு
நெல்லை கோட்டத்தில் அனைத்து GDSBPM தோழர்களுக்கு நெல்லை கோட்ட நிர்வாகத்தால் அனுப்பப்பட்டஅறிவுறுத்தும் (அச்சுறுத்தும்) கடிதம்
ஒவ்வொரு BO விலும்நடப்பாண்டு இலக்கான SB 300 கணக்குRPLI பாலிசி 36 SPEEDPOST 15 என்ற இந்த இலக்கை எட்டவில்லை என்றால் BPM கள் தங்களது கிளை அஞ்சலக கிராமத்தில் தங்கவில்லை என்ற காரணத்திற்காக GDS விதி 3-A ( V II ) ன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்ற நோட்டீசை பார்த்திருப்பிர்கள்
இந்த கடிதம் கிடைத்தவர்கள் 30.11.2014 குள் பதில் கொடுக்க கீழ் கண்ட தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ள கேட்டு கொள்கிறோம்
94421-- 23416 96298-31551
இதை பார்க்கின்ற இலாகா தோழர்கள் தங்கள் அலுவலக BPM தோழர்களுக்கு தெரிவித்து அவர்களுக்கு வழி காட்டும் படி கேட்டு கொள்கிறோம்