Friday 7 November 2014


                                                  வருந்துகிறோம் 

AIGDSU சங்கத்தின் தமிழ் மாநில செயலர் தோழர் R .ஜான் பிரிட்டோ அவர்களின் தாயார் திருமதி அம்மணி அம்மாள் ( 92 ) அவர்கள் கர்த்தருக்குள் மரணமடைந்தார்கள் என்பதனை வருத்ததோடு தெரிவித்து கொள்கிறோம் .அன்னாரது நல்லடக்கம் 07.11.2014 மாலை 4 மணிக்கு ராமநாதபுரம் -  காரங்  காடு    கிராமத்தில் நடைபெறும்

------------------------------------------------------------------------------------------------------
                                                  வருந்துகிறோம் 

நெல்லைகோட்டம் சங்கர்நகர் SO வில் GDS ஆக பணிபுரியும் தோழர் S .கணபதி அவர்களின் தந்தையார் 05.11.2014 அன்று இயற்கை ஏய் தினார்கள்  என்பதனை வருத்ததோடு தெரிவித்து கொள்கிறோம் .அன்னாரது இறுதி சடங்கு 06.11.2014 அன்று பிற்பகல் பரப்பாடி -  பாப்பன் குளம் கிராமத்தில் நடைபெற்றது .தந்தையரை இழந்து வாடும் தோழர் கணபதி அவர்களுக்கு நமது ஆறுதலை தெரிவித்து கொள்கிறோம் .

FLASH NEWS

நேற்று 16.08.2017 மாலை அஞ்சல் துறை செயலாளருடனான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தத்தினால் வேலை நிறுத்த போராட்டம் இரண்டாம் நாளாக தொடர்கிறது.... .......