நமது கோரிக்கைகளை குறித்து NFPE சங்கம் ,FNPO சங்கம் ஏதும் பேச முடியாது என்று அஞ்சல் வாரியம் இலாகா சங்கங்களுக்கு உத்தரவு போட்டுள்ளது .NFPE க்கு அங்கீகாரம் வாங்கும்போது GDS யை விட்டுவிட்டு இன்று மட்டும் எப்படி GDS குறித்து பேசலாம் ,முடியாது என இலாகா NFPE ,FNPO சங்கங்களுக்கு எழுதிய கடிதம் இதோ ! இதை அனைத்து தோழர்களுக்கும் தெரிவிக்கவும்

