Saturday, 1 March 2014

                                              மாநில சங்க தகவல்கள் 

அன்பார்ந்த GDS தோழர்களே !

              சில கோட்டங்களில் 18.2.14--21.2.2014 போராட்டத்தில் கலந்து கொண்ட தோழர்களுக்கு நிர்வாகத்தால் விளக்க கடிதம் கேட்டு வந்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன .அவர்கள் கிழ்க்கண்ட பதிலை எழுதி அனுப்புமாறு கேட்டு கொள்கிறேன் .

அனுப்புனர் 



பெறுநர் 

வழி --  உரிய வழி 

        ஐயா ,

                           பொருள் --------------------------------
                            சான்று -----------------------------

                           எங்களுடைய சங்கம் அஞ்சல் வாரியத்தால் அங்கீகரிக்கபட்ட சங்கம் ஆகும் .எங்கள் சங்கத்தின் சார்பாக அஞ்சல் வாரியத்திற்கு 29.01.2014
அன்று முறையான போராட்ட நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது .
எங்கள் சங்கத்தின் அழைப்பை ஏற்று நான் 18.01.2014 முதல் 21.02.2014
வரை வேலைநிறுத்தம் செய்தே ன் .21.02.2014 அன்று அஞ்சல் வாரியத்துடன்  ஏற்பட்ட அடிப்படையில் வேலைநிறுத்தம் 21.02.2014 அன்று விலக்கி கொள்ளபட்டது .
                                                                          நன்றி 

   தேதி                                                                                      தங்கள் உண்மையுள்ள 
       

FLASH NEWS

நேற்று 16.08.2017 மாலை அஞ்சல் துறை செயலாளருடனான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தத்தினால் வேலை நிறுத்த போராட்டம் இரண்டாம் நாளாக தொடர்கிறது.... .......