Monday, 24 February 2014

 அன்பார்ந்த தோழர்களே !

  நம்து மத்திய சங்க சுற்றிக்கை யில் இருந்து சில தகவல்கள் 

1.எழாவது  ஊதிய குழுவே GDS கோரிக்கைகளை பரிசிலிக்க அஞ்சல் வாரியம் முழு பரிந்துரை  செய்யும் .   அரசாங்கம்  இதை நிராகரிக்கும் நிராகரிக்கும் பட்சத்தில் ஒரு நபர் கமிட்டி   அமைக்கப்படும் .
2..50 சதம் பஞ்சப்படியை TRCA உடன் இனைப்பது ஏற்று கொள்ளப்பட்டுள்ளது .
3.கருணை அடிப்படையிலான வேலையை பொறுத்தவரை அஞ்சல் வாரியம் மிகுந்த கவனத்துடன் நடந்து கொள்ளும் .
4.அந்தஸ்து பொறுத்தவரையில் நமது எல்கைக்குள் இல்லை என்றாலும் DOPT  க்கு  பரிந்துரை செய்யும் .
5.காசுவல் லேபர் பிரட்சினையில் விரைந்து தலையிட்டு நிலுவை தொகை உடனே வழங்க நடவடிக்கை எடுக்க படும் .

              ஆடு நனைவதாக ஓநாய்கள் கவலைபடும் கதையாக தனிநபர் கமிட்டியை நாம் ஏற்று கொண்டதாக ஒப்பாரி வைக்கும் சிலருக்கு ஒரு கேள்வி ? ஏழாவது ஊதிய குழு  TERMS OF REFERENCE  இறுதி செய்யப்பட்டதாக தகவல்கள் வருகின்றன .அதில் GDS  கோரிக்கைகள் ஏற்றுகொள்ள பட்டுள்ளதா ! மகா சம்மேளனம் மௌனம் கலைக்குமா ?
-----------------------------------------------------------------------------------------------------------

                                            மாநில  சங்க செய்திகள்            
விருதுநகர் கோட்ட AIGDSU  மாநாடு 23.02.2014 அன்று அருப்புகோட்டையில் சிறப்பாக நடைபெற்றது .தலைவராக தோழர் அசோக்குமார் ,செயலராக  
தோழர் ராமசாமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர் .புதிய நிர்வாகிகளுக்கு 
மாநில சங்கத்தின் வாழ்த்துக்கள் . 

FLASH NEWS

நேற்று 16.08.2017 மாலை அஞ்சல் துறை செயலாளருடனான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தத்தினால் வேலை நிறுத்த போராட்டம் இரண்டாம் நாளாக தொடர்கிறது.... .......