நமது மாநில சங்கத்தின் விடாமுயற்ச்சியின் பயனாக கருணை அடிப்படையிலான பணியிடங்களை நிரப்பிட கடந்த 10.11.2017 அன்று அதற்கான குழு கூட்டம் கூட்டப்பட்டு கல்வி தகுதி அடிப்படையில் GDS பணி இறந்தவர்களின் வாரிசுகளுக்கு வழங்குவதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. நமது கோரிக்கை குறித்து விரைவாக முடிவெடுத்த CPMG அவர்களுக்கு மாநில சங்கம் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறது.
மனிதாபிமான அடிப்படையில் மனுக்களை பரிசீலித்து பணிநியமனத்திற்கு ஒப்புதல் அளித்த நமது தலைமை போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் உயர்மரியாதைக்குரிய சம்பத் IPS அவர்களை வாழ்த்துவோம்
மண்டலவாரியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட மனுக்கள்
சென்னை --12 திருச்சி -22 மதுரை -9 கோவை -4
ஏற்கனவே திருப்ப்பட்ட விண்ணப்பதாரர்கள் 10 வகுப்பு தேர்ச்சி பெற்றபின் விண்ணப்பிக்கவும் ஒரு வாய்ப்பு இருக்கிறது .நமது முன்னணி தோழர்கள் இறந்த நம் GDS தோழர்களின் குடும்பங்களுக்கு வழிகாட்டுங்கள் .
Wednesday, 22 November 2017
இறந்த GDS ஊழியர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்குவதற்காக
Subscribe to:
Posts (Atom)