Friday, 15 January 2016

போஸ்ட்ஆபிசில்  நெடுநேரம் காத்திருந்த வாடிக்கையாளரிடம் 
கவுன்ட்டர் கிளார்க் --நெட்டு கிடைக்கலை சார் -
வாடிக்கையாளர் --நெட்டு வேண்டாமையா நான் போட்ட துட்டை கொடுப்பா !
கிளார்க் -போயிட்டு கொஞ்சம் பொறுத்து வாரிங்களா!
வாடிக்கையாளர் --நேத்தும் இதைதானே சொன்ன 
கிளார்க் --சொன்னசொல் மாறமாட்டோம் --நாளைக்கும் இதைத்தான் சொல்லுவோம் ? ?  ? 
-----------------------------------------------------------------------

FLASH NEWS

நேற்று 16.08.2017 மாலை அஞ்சல் துறை செயலாளருடனான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தத்தினால் வேலை நிறுத்த போராட்டம் இரண்டாம் நாளாக தொடர்கிறது.... .......