Tuesday, 20 October 2015

GDS தோழர்களின் பாதுகாவலர் அஞ்சாநெஞ்சன் அண்ணன் பாலு மறைந்தார்


எதிர்பார்த்து எவரிடமும் நின்றதில்லை --எமனிடமும்  அவ்வளவு எளிதாய் சிக்கியதில்லை 
    பாலு வாழ்க ! பாலு வாழ்க !









உன்னை போல் தலைவன் உண்டோ ?தம்பிகளிடம்
உண்மையாய் இருந்ததொண்டோ
?

Thursday, 8 October 2015

Wednesday, 7 October 2015

Payment of Dearness Allowance to GDS at revised rates w.e.f. 01.07.2015 onwards-reg


Orders No. 14-01/2011-PAP dated 06/10/2015 


GDS தோழர்களுக்கான பஞ்சப்படி உயர்வு ஆணை 

Saturday, 3 October 2015

                                                  வாழ்த்துக்கள் 

             நமது AIGDSU முன்னணி தோழர் S .விஜயன் GDS மேலப்பாளயம் SO  அவர்கள் 
பணி மூப்பு அடிப்படையில் MTS ஆக தேர்ச்சி பெற்றுள்ளார்கள் என்பதனை மகிழ்ச்சியோடு தெரிவித்து கொள்கிறோம் 

                                                                                          தோழமையுடன் 
                                                                                               AIGDSU


DS recruitment process - old process reverted back


GDS recruitment process - old process reverted back

New GDS recruitment process wef 1.4.2015 has been cancelled.

Now the old process reverted back.



FLASH NEWS

நேற்று 16.08.2017 மாலை அஞ்சல் துறை செயலாளருடனான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தத்தினால் வேலை நிறுத்த போராட்டம் இரண்டாம் நாளாக தொடர்கிறது.... .......