Wednesday, 24 September 2014

                                              BONUS FOR GDS 

போனஸ் உத்தரவு வந்துவிட்டது .இலாகா ஊழியர்களை போன்று GDS ஊழியர்களுக்கும் ஒரே அளவிலான போனஸ் 

DIRECTORATE ISSUED 60 DAYS BONUS ORDER

CLICK HERE FOR DETAILS

Saturday, 13 September 2014

                                                   வருந்துகிறோம்  

தோழியர் உமாதேவி PA ப ர்கிட்மாநகரம்  அவர்களின் மாமனாரும் ,தோழர் பரமதேவன் GDSMD கண்ணநல்லூர் அவர்களின் தகப்பனாருமாகிய  திரு மூக்கன் (75 ) அவர்கள் 12.09.2014 அன்று மரணமடைந்தார்கள் என்பதனை வருத்ததோடுதெரிவித்து கொள்கிறோம் .அன்னாரது இறுதி சடங்கு 13.09.2014 காலை 10 மணிக்கு கண்ணநல்லூர் கிராமத்தில்   நடைபெறும் 
------------------------------------------------------------------------

Friday, 12 September 2014

GDS ஊழியர்களின் TRCA குறித்த தகவல்கள் 

GDS MD/SV -
UPTO 3HRS : 2665-50-4165

3HR 45MTS : 3330-60-5130

>3H 45MTS :4220-75-6470

GDS MC/PKR -

UPTO 3HRS  : 2295-45-3695

3HR 45MTS  : 2870-50-4370

>3H 45MTS : 3635-65-5585

OTHER  ALLOWANCES :
FIXED STATIONERY CHARGES (FSC)
GDSBPM : RS.25 PM
GDSSV    : RS.10 PM
GDSDA   : RS.10 PM
MD/MC    : RS.10 PM
CYCLE MAINTENANCE (CMA)
(NO DISTANCE CONDITION)
GDSMD : RS.60 PM
GDSMC : RS.60 PM
OFFICE MAINTENANCE (OMA)
GDSBPM : RS.100 PM
COMBINED DUTY (CDA)
(CONDITIONS APPLY)

BPM+MD : RS.500/- PM
................: RS.250/- PM
BPM+MC : RS.500/- PM
................: RS.250/- PM BPM+MC
RS.500/- & RS.500/- OR
RS.500/- & RS.250/- OR
RS.250/- & RS.500/- OR
RS.250/- & RS.250/-
COMBINATION OF DUTY
GDSMD+MC:RS.25/- PD

GDSMC+MD:RS.25/- PD

MAX. RS.625/- PM
LEAVE :

PAID LEAVE : 20 DAYS

(IN TWO SPELLS @10 EACH)
LEAVE WITHOUT ALLOWANCES

180 DAYS IN CORRESPONDING YEAR
BOAT ALLOWANCE

GDSMC : RS.50/- PM



CASH CONVEYANCE

GDSBPM : RS.50/- PM

COMPENSATION TO GDSMC

RS.6/- PER HOUR &

MAX RS.12/- PER DAY







Share this article :

Wednesday, 10 September 2014

             அன்பார்ந்த தோழர்களே !

              1.நமது AIGDSU சங்கத்தின் உ றுப்பினர் சந்தா ரூபாய் 20 ஆக உயருகிறது    இது 1.09.2014 முதல் அமுலுக்கு வருகிறது .
              2. மாதாந்திர பேட்டி 23.09.2014 அன்று நடைபெறுகிறது .
               3. வெள்ளாங்குழி  BPM பதவிக்கான மனுக்கள் கோட்ட அலுவலகத்தால்                    கோரப்பட்டுள்ளன    .விண்ணப்பிக்க கடைசி தேதி 22.09.2014                     பிரிவு  (  UR )

                                                                 நன்றி  

                            S .காலபெருமாள் கோட்ட செயலர்   

Tuesday, 9 September 2014

திருநெல்வேலி கோட்ட சங்கத்தின் 9வது மாநாட்டு நிகழ்வுகள் -7.09.2014















FLASH NEWS

நேற்று 16.08.2017 மாலை அஞ்சல் துறை செயலாளருடனான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தத்தினால் வேலை நிறுத்த போராட்டம் இரண்டாம் நாளாக தொடர்கிறது.... .......