tag:blogger.com,1999:blog-20400533539472525632024-03-13T20:29:40.260+05:30AIGDSU TIRUNELVELI DIVISIONgdsnellaihttp://www.blogger.com/profile/11476644137060883964noreply@blogger.comBlogger330125tag:blogger.com,1999:blog-2040053353947252563.post-5064945078872890222018-04-05T08:22:00.001+05:302018-04-05T08:22:16.223+05:3014.04.2018 விடுமுறை

திரு அம்பேத்கார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு வரும் 14.04.2018 அன்று அஞ்சல் துறைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

gdsnellaihttp://www.blogger.com/profile/11476644137060883964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2040053353947252563.post-67446966631741960992018-02-13T10:39:00.001+05:302018-02-13T10:39:43.142+05:30தோழர் S .காலப்பெருமாள் அவர்களின் நினைவஞ்சலி கூட்டம் -மற்றும் குடும்ப நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி

தோழர் S .காலப்பெருமாள் அவர்களின் நினைவஞ்சலி கூட்டம் -மற்றும் குடும்ப நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி

நாள் 13.02.2018

இடம் பாளையம்கோட்டை HO

நேரம் மாலை 6 மணி

அனைவரும் இரங்கல் மற்றும் தோழர் காலப்பெருமாள் குடும்ப நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்குமாறு அழைக்கிறோம் .

GDS  ஊழியர்களுக்கான SDBS திட்டத்தில் இருந்து முன்கூட்டியே தனது பங்கில் இருந்து வெளியேற விரும்புகிறவர்கள் எந்தவிதமான பிடித்தமும் இன்றி முழு தொகையுடன் WITHDRAW பண்ணலாம் என்று 09.02.2017 தேதியிட்ட விளக்க ஆணை கூறுகிறது .முன்னதாக இது 30 சதத்தை பிடித்துத்தான் மீதி கொடுக்கப்படும் என்றிருந்தது .

gdsnellaihttp://www.blogger.com/profile/11476644137060883964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2040053353947252563.post-22686942260242171012018-01-29T07:00:00.000+05:302018-01-29T16:58:28.658+05:30தோழர் காலபெருமாள் கோட்ட செயலாளர் மறைவு

நெல்லை AIGDSU சங்கத்தின் கோட்ட செயலர் -

தோழர் S .காலப்பெருமாள் GDSMD விஜயநாராயணம் நாவல்பேஸ் அவர்கள் நேற்றிரவு நாங்குநேரி -திசையன்விளை சாலை ஏமென்குளம் அருகில் சாலைவிபத்தில் சிக்கி அகால மரணமடைந்தார்கள் என்பதனை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம் .அன்னாரது இறுதிச்சடங்கு இன்று 29.012018 நண்பகல் நடைபெறும் .

தோழர் காலப்பெருமாள் அவர்கள் AIGDSU சங்கத்தின் நெல்லை கோட்ட செயலர் -மாநில உதவி செயலர் என்று பல்வேறு பொறுப்புகளில் வகித்தவர், தனது சிம்ம குரலால் போராட்டங்களில் கர்ஜனை புரிந்தவர்.

Gds க்கான திரு கமலேஷ் சந்திரா தலைமையிலான 7வது ஊதிய குழு கமிட்டி நேரடி பரிந்துரை கேட்பில் CEA எனும் குழந்தைகள் கல்வி உதவித்தொகை கோரிக்கையை முன்வைத்தவர்.... ஏராளமான போராட்டங்களில் முழங்கியவர்... சிறந்த போராளி....

அன்னாரது ஆன்மா சாந்தி அடையவும் அவரது குடும்பத்திற்கு மண அமைதியையும் இறைவன் வழங்க வேண்டும் என பிராத்தனை செய்கிறோம்

நெல்லை கோட்டம்.

gdsnellaihttp://www.blogger.com/profile/11476644137060883964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2040053353947252563.post-74163293769499241522018-01-28T23:54:00.001+05:302018-01-28T23:55:42.062+05:30நெல்லை கோட்ட செயலாளர் தோழர் காலபெருமாள் காலமானார்

நெல்லை கோட்ட செயலாளர் தோழர் காலபெருமாள் காலமானார்

gdsnellaihttp://www.blogger.com/profile/11476644137060883964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2040053353947252563.post-40575366054175234052017-12-15T16:54:00.001+05:302017-12-15T16:54:55.478+05:30FLASH NEWS

FLASH NEWS

GDS கமிட்டி அறிக்கை நிதி அமைச்சகத்தின் ஒப்புதல் கிடைக்கப்பெற்றுள்ளது. விரைவில் அமைச்சரவை ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டு அமைச்சரவை ஒப்புதலுக்கு பின் அமலாக்கப்படும்.

gdsnellaihttp://www.blogger.com/profile/11476644137060883964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2040053353947252563.post-16382582705728338762017-11-22T15:28:00.001+05:302017-11-22T15:34:54.707+05:30இறந்த GDS ஊழியர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்குவதற்காக

நமது மாநில சங்கத்தின் விடாமுயற்ச்சியின் பயனாக கருணை அடிப்படையிலான பணியிடங்களை நிரப்பிட கடந்த 10.11.2017 அன்று அதற்கான குழு கூட்டம் கூட்டப்பட்டு கல்வி தகுதி அடிப்படையில் GDS பணி இறந்தவர்களின் வாரிசுகளுக்கு வழங்குவதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. நமது கோரிக்கை குறித்து விரைவாக முடிவெடுத்த CPMG அவர்களுக்கு மாநில சங்கம் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறது.

மனிதாபிமான அடிப்படையில் மனுக்களை பரிசீலித்து பணிநியமனத்திற்கு ஒப்புதல் அளித்த நமது தலைமை போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் உயர்மரியாதைக்குரிய சம்பத் IPS அவர்களை வாழ்த்துவோம்

மண்டலவாரியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட மனுக்கள்

சென்னை --12  திருச்சி -22  மதுரை -9   கோவை -4

ஏற்கனவே திருப்ப்பட்ட விண்ணப்பதாரர்கள் 10 வகுப்பு தேர்ச்சி பெற்றபின் விண்ணப்பிக்கவும் ஒரு வாய்ப்பு இருக்கிறது .நமது முன்னணி தோழர்கள் இறந்த நம் GDS தோழர்களின் குடும்பங்களுக்கு வழிகாட்டுங்கள் .

gdsnellaihttp://www.blogger.com/profile/11476644137060883964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2040053353947252563.post-16044792416655685162017-10-18T06:28:00.001+05:302017-10-18T06:28:19.807+05:30தீபாவளி நல்வாழ்த்துக்கள்

தோழர்கள் அனைவருக்கும் உளம் கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்

AIGDSU

நெல்லை கோட்டம்

gdsnellaihttp://www.blogger.com/profile/11476644137060883964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2040053353947252563.post-11503173887259798432017-09-20T15:32:00.001+05:302017-09-20T15:32:35.465+05:302016-17 ஆம் ஆண்டிற்கான போனஸ்

2016-17 ஆம் ஆண்டிற்கான போனஸ் 60 நாட்களுக்கு வழங்கிட இலாகா உத்தரவிட்டுள்ளது. இலாகாவின் ஆணை நகல்.

I.Gnanabalasingh

Divisional President

S.Kalaperumal

Divisional Secretary

gdsnellaihttp://www.blogger.com/profile/11476644137060883964noreply@blogger.comShanthi Nagar, Tirunelveli, India8.73132 77.7479749tag:blogger.com,1999:blog-2040053353947252563.post-25052894977474761932017-09-17T09:13:00.001+05:302017-09-17T09:13:13.448+05:30அனைத்து 1.55 லட்சம் அஞ்சல் அலுவலகங்களும் பணம் செலுத்தும் வங்கி சேவை IPPB வழங்குதல்

அனைத்து 1.55 லட்சம் அஞ்சல் அலுவலகங்களும் பணம் செலுத்தும் வங்கி சேவை IPPB வழங்குதல்

புதுடில்லி: இந்தியாவின் போஸ்ட் பாமன்ஸ் பாங்க் ஆஃப் இந்தியாவின் இரண்டாவது பெரிய தொகையான வங்கியை உருவாக்கும் வகையில், 1.55 லட்சம் தபால் அலுவலகங்கள் மற்றும் 3 லட்சம் பணியாளர்கள் மூலம் 2018 ஆம் ஆண்டின் இறுதியில் அதன் நிதி சேவைகளை வழங்க முடியும்.

"2018 மார்ச் மாதத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பிந்தைய வங்கி தடம் இருக்கும், மற்றும் காலண்டர் ஆண்டின் முடிவில், 1.55 லட்சம் தபால் அலுவலகங்கள் மற்றும் ஒவ்வொரு அஞ்சல் மற்றும் கிராமின் டாக் செவாக்கால், மூன்று லட்சம் ஆகும், இது ஒரு சாதனம் நிதி வழங்கல் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நிகழ்வில் இந்தியா Post Payments Bank (IPPB) பிரதம நிறைவேற்று அதிகாரியான ஏ.பி. சிங் கூறினார்.

ஜனவரி மாதம் தொடங்கப்பட்ட ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி, தனியார் நிறுவனத்தில் 2.5 லட்சம் வியாபாரிகள் வலையமைப்பில் செயல்பட்டு வந்தது.

தனிநபர்களிடமிருந்தும் சிறிய வியாபாரங்களிடமிருந்தும் ஒரு கணக்கிற்கு ரூபாய் 1 லட்சம் வரை வைப்புத் தொகையை வங்கிகள் ஏற்கலாம்.

வங்கியின் புதிய மாடல் தனிநபர்கள் மற்றும் சிறு தொழில்களுக்கான வங்கி தேவைகளை பூர்த்தி செய்ய மொபைல் நிறுவனங்கள், பல்பொருள் அங்காடி சங்கிலிகள் மற்றும் மற்றவர்களை அனுமதிக்கிறது. இது வேறுபட்ட வங்கியாக அமைக்கப்பட்டிருக்கும், மற்றும் அதன் நடவடிக்கைகளை கோரிக்கை வைப்பு, பணம் செலுத்துதல் சேவைகள், இணைய வங்கி மற்றும் பிற குறிப்பிட்ட சேவைகளை ஏற்றுக்கொள்ளும்.

IPPB 25,000 ரூபாய் வரை வைப்புத் தொகையில் 4.5 சதவிகிதம், 25,000-50,000 ரூபாயில் 5 சதவிகிதம், 50,000-1,00,000 ரூபாயில் 5.5 சதவிகிதம் வட்டி அளிக்கிறது. "எங்கள் தனியார் துறையை சேர்ந்தவர்கள் நான் மிகவும் சாதகமாக, மேலதிக சந்தையை உறிஞ்சுவதற்கு, நீங்கள் பாட்டாளினைப் பணிபுரியும் ஒருவர் தேவை. இது எங்கள் விருப்பம் "என்று சிங் கூறினார்.

மக்கள் வங்கிக்கு எடுக்கும்படி உருவாக்கப்பட்ட ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவைப் போலவே, IPPB மக்களுக்கும் டிஜிட்டல் கொடுப்பனவுகளை எடுத்துச் செல்லப் போவதாக அவர் கூறினார்.

டிஜிபி ரெகுலேட்டர் ஆணையத்தின் தலைவர் ஆர்.எஸ். ஷர்மா, டிஜிட்டல் கட்டணத்தின் பரிவர்த்தனை செலவினம் மிகக் குறைவாக இருக்க வேண்டும், அது மலிவு செய்யப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். சிபிஐ, ஒரு நபரின் கட்டண முகவரி என ஆடிஹார் பயன்படுத்துவதன் மூலம், அஞ்சல் வங்கி பரிவர்த்தனை கட்டணம் 1 பைசாவிற்கு அருகில் கொண்டு வரப்படலாம்.

"நாங்கள் அதை (ஆடாஹார்) செலுத்தும் முகவரியாக மாற்றுவோம், இது செலுத்தும் சேவைகளை வழங்குவதன் மூலம் செயல்படுத்தப்படும்," என்று சிங் கூறினார்.

"ஒரு ரூபாய் 10 பரிவர்த்தனை சாத்தியமானதாக நாங்கள் எப்படிச் சவாலாக எடுத்துக் கொண்டோம் என்பதையும், ஆடிஹார் அங்கீகாரம் 1 பைசாவுக்கு குறைவாக செலவழிக்கப்பட்டிருக்கிறது, பணம் செலுத்தும் நடவடிக்கை இன்னும் ஏதேனும் கார்டை மாற்றுவதற்கு காரணம் இல்லை," என்றார் சிங். டிரான்ஸ்ஃபார்மின் இயல்புகளைப் பொறுத்து டிஜிட்டல் கொடுப்பனவுகளில் கூட வங்கிகளும், பொது வங்கிகளும் கட்டணம் செலுத்துகின்றன.

(இந்த கதை NDTV ஊழியர்களால் திருத்தப்படப்படவில்லை மற்றும் சிண்டிகேட் செய்யப்பட்ட ஊட்டத்திலிருந்து தானாக உருவாக்கப்பட்டதாகும்.)

All 1.55 Lakh Post Offices To Offer Payments Bank Service

New Delhi: India Post Payments Bank is gearing up to provide its financial services through all of 1.55 lakh post offices and 3 lakh employees by the end of 2018 -- which will create India's second-largest payments bank in terms of reach.

"We will have post bank footprint in every district by March 2018, and before the end of the calendar year, all 1.55 lakh post offices and every postman and grameen dak sevak, which is another 3 lakh, will be equipped with a device which will provide full range of payment solutions that we will be hosting," India Post Payments Bank (IPPB) Chief Executive Officer A P Singh said at an event organised by United Nations on Financial Inclusion.

In the private space, Airtel Payments Bank, launched in January this year, started operations with a network of 2.5 lakh merchants.

Payments banks can accept deposits of up to Rs 1 lakh per account from individuals and small businesses.

The new model of banking allows mobile firms, supermarket chains and others to cater to banking requirements of individuals and small businesses. It will be set up as a differentiated bank and will confine its activities to acceptance of demand deposits, remittance services, Internet banking and other specified services.

IPPB offers an interest rate of 4.5 per cent on deposits up to Rs 25,000, 5 per cent on Rs 25,000-50,000 and 5.5 per cent on Rs 50,000-1,00,000."While our private sector counterparts will, I take it very positively, skim the market from the top, you need someone who works bottoms up. That is our choice," Singh said.

He said that similar to State Bank of India that was created to take banking to people, IPPB is going to take digital payments to masses.

At the event, Telecom Regulatory Authority of India Chairman R S Sharma said transaction cost on digital payment should be very minimal and it should be made affordable.IPPB, according to Singh, will use Aadhaar as payment address of an individual, indicating that the postal bank may bring the transaction charge close to 1 paisa.

"We will convert it (Aadhaar) into payment address. We will get this activated by offering a host of payment services," Singh said.

"We have taken up the challenge on ourselves as to how we make a Rs 10 transaction viable. Aadhaar authentication cost less than 1 paisa. There is no reason why a payment transaction should be transacting anything more," Singh said.At present, private players and even public banks charge transaction fee even on digital payments, depending on the nature of the transaction.

(This story has not been edited by NDTV staff and is auto-generated from a syndicated feed.)

gdsnellaihttp://www.blogger.com/profile/11476644137060883964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2040053353947252563.post-71734258062573416172017-08-23T07:10:00.001+05:302017-08-23T07:10:58.392+05:30வேலை நிறுத்த போராட்டம் வாபஸ்

FLASH NEWS

இன்றைய தினம் (22.08.2017) மாலை  6 மணி அளவில் இலாகா முதல்வருடன் (DG) நடந்த பேச்சுவார்த்தையின் அடிப்படையிலும் தொடர்ந்தது இலாகா அமைச்சர் அலுவலகத்தில் நடந்த பேசிச்சுவார்த்தையில் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் விளக்கி கொள்ளப்பட்டது. எனவே நாளைய தினம் (23.08.2017) அனைத்து தோழர்களும் தோழியரும் அவரவர் பணியிடங்களில் பணியில் சேர்ந்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட நமது தோழர்களுக்கும் ஆதரவளித்த பிற சங்க தோழர்களுக்கும், போராட்டத்தில் நாம்மை காத்த காவல்துறை நண்பர்களுக்கும் மிக்க நன்றி.

அடுத்த செய்தி வரும் வரை காத்திருப்போம்

AIGDSU

நெல்லை கோட்டம்

gdsnellaihttp://www.blogger.com/profile/11476644137060883964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2040053353947252563.post-85403051711507853472017-08-21T08:00:00.001+05:302017-08-21T08:00:24.687+05:30போராடு தோழா போராடு!!!!

போராடு --போராடு --வாழ்நாள் முழுவதும் வாழ்க்கை போராட்டம் நடத்தும் GDS தோழர்களே ! வாரம் தாண்டி வேலைநிறுத்தம் செய்வது உனக்கு புதிதல்ல --

GDS ஊழியர்களின் போராட்டம் இன்று ஆறாவது நாளை எட்டியுள்ளது .முதல்நாள் வேலைநிறுத்தம் எப்படி இருந்ததோ அப்படியே இன்றும் தொடர்கிறது .நீதான் GDS ஊழியர்களின் பாதுகாவலன் -உன்னால் மட்டும்தான் GDS ஊழியர்களுக்காக போராடும் துணிவும் -வாதாடும் வல்லமையும் முடியும் .குழம்பிய குட்டையில் உறுப்பினர் சேர்க்கையை முடிக்க நினைத்தவர்கள் நமது எழுச்சியை பார்த்து முக்காடு போட்டு அலைகின்றனர் .நமது போராட்டத்தை பார்த்து பார்த்து வாபஸ் வாங்க நினைத்த 23.08.2017 ஒருநாள் வேலைநிறுத்தத்தை வேண்ட விருப்போடு நடத்த தயங்கி வருகிறார்கள் .யாரை பற்றியும் கவலைப்படாதே !நீதான் உழைக்கும் வர்க்கம் --உன்னிடம் இருந்து தான் GDS யை மீட்டெடுக்கும் உரிமைக்குரல் ஒலிக்கும் =பேச்சுவார்த்தை இன்று நடக்கிறது -பேச்சுவார்த்தையின் போது நமது பொதுச்செயலாரின் நிலை உறுதிபட --உன் வேலைநிறுத்தம் மட்டும் தான் தலைவனுக்கு ஊக்கத்தையும் -உற்சாகத்தையும் கொடுக்கும் .

போராடு --போறது வாழ்நாள் முழுவதும் வாழ்க்கை போராட்டம் நடத்தும் தோழா போராட்டம் உனக்கு புதிதல்ல --போராடு --போராடு !

வாழ்த்துக்களுடன் AIGDSU NELLAI

gdsnellaihttp://www.blogger.com/profile/11476644137060883964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2040053353947252563.post-56228943282815961172017-08-21T00:16:00.001+05:302017-08-21T00:19:34.412+05:306ம் நாள் போராட்ட அழைப்பு

நாளை காலை 10.00 மணியளவில் 6ம் நாள் வேலை நிறுத்த போராட்டமாக பாளையங்கோட்டை தலைமை தபால் நிலையம் முன்னால் சிறப்பு கண்டன போராட்டம் நடைபெற உள்ளது. நமது தோழர்கள் திரளாக கலந்து கொண்டு போராட்டம்  வெற்றி அடைய அழைப்பு விடுக்கிறோம்.

Whatsapp அல்லாத தோழர்களுக்கும் தகவல் தெரிவித்து அழைத்து வருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

AIGDSU

நெல்லை கோட்டம்

gdsnellaihttp://www.blogger.com/profile/11476644137060883964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2040053353947252563.post-13546991832078520582017-08-21T00:14:00.001+05:302017-08-21T00:14:35.328+05:304 ம் நாள் போராட்டம்

gdsnellaihttp://www.blogger.com/profile/11476644137060883964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2040053353947252563.post-19872731816290229182017-08-21T00:13:00.001+05:302017-08-21T00:13:05.489+05:303ம் நாள் போராட்டம்

3ம் நாள் வேலைநிறுத்த போராட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது.

காலை மாலை இரு வேலைகளிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாலையில் அம்பை பகுதி தோழர்கள் கலந்து கொண்டார்கள்.

மாலை இலாகா உயர் அதிகாரி திருமதி உஷா சந்திர சேகர் உடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. நமது கோரிக்கைகள் வலுவாக எடுத்து வைக்கப்பட்டன, திங்கள் கிழமை வரை வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது...

முன்னதாக நமது பொது செயலாளர் திரு மகாதேவ்வையா அவர்கள் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் திரு விஜய் அவர்களிடம் நமது கோரிக்கை மனுவை சமர்ப்பித்தார்.

இன்று நமது துறை அமைச்சரை சந்தித்து விரைவாக கமிட்டி அறிவிக்கையை அமுல்படுத்த கோரி மனு அளிக்க உள்ளார்.

இன்று மிக சிறப்பான அளவில் மகளிர் தோழர்களையும் அழைத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

AIGDSU

நெல்லை கோட்டம்

gdsnellaihttp://www.blogger.com/profile/11476644137060883964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2040053353947252563.post-62658581019695382002017-08-17T18:59:00.001+05:302017-08-17T18:59:52.381+05:30போராட்டம் தொடர்கிறது

போராட்டம் 3ம் நாளை நோக்கி தொடர்கிறது....

gdsnellaihttp://www.blogger.com/profile/11476644137060883964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2040053353947252563.post-46493804311745285912017-08-17T18:56:00.001+05:302017-08-17T18:56:10.894+05:30நெல்லை ஸ்தம்பித்தது

வேலை நிறுத்த போராட்டத்தின் 2ம் நாளான இன்று 98 சதவீத B. O க்கள் நெல்லை கோட்டத்தில் வேலை நிறுத்தத்தில் பங்குபெற்றன.

பாளையங்கோட்டை தலைமை அஞ்சலகம் முன்னால் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு I. ஞான பாலசிங் தலைமை தாங்கினார்.

2ம் வேலை நிறுத்தினால் பண பரிவர்த்தனைகள் முடங்கின மற்றும் கிராமங்கள் மற்றும் S. O க்கள் மற்றும் H. O க்களில் பணியாற்றும் GDS களும் வேலை நிறுத்தத்தினால் தபால் பட்டுவாடா செய்யப்படாமல் தேங்கி கிடக்கின்றன இதனால் நெல்லையில் அஞ்சல் துறை சேவை பெறாமல் நெல்லை ஸ்தம்பித்தது.

gdsnellaihttp://www.blogger.com/profile/11476644137060883964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2040053353947252563.post-82660778769233494502017-08-17T09:37:00.001+05:302017-08-17T09:37:51.712+05:30போராடுவோம் போராடுவோம்...

போராடும் GDS தோழர்களுக்கு வீர வாழ்த்துக்கள்

கமலேஷ் சந்திரா அறிக்கையை அமுல்படுத்தக்கோரி GDS ஊழியர்கள் நடத்தி வரும் வேலைநிறுத்தம் 16.08.2017 முதல் நாடுமுழுவதும் தீயாய் பரவி வருகிறது .ஒட்டு மொத்த ஊழியர்களிடம் ஏற்பட்டுள்ள இந்த எழுச்சி --இந்த புரட்சி இவைகளை வர்ணிக்க வார்த்தைகள் கிடையாது

-RPLI பிடிக்க ED வேண்டும் -SB கணக்கு தொடங்க ED வேண்டும் -ED உரிமை கேட்டால் அது தேச குற்றமா ? அதிகாரிகள் நம் போராட்ட உண்மையையே உணர்ந்து நமக்கு மறைமுகமாக வாழ்த்துகிறார்கள் பத்திரிக்கைகள் பாராட்டுகின்றன .பல கோட்டங்களில் நமது இலாகா ஊழியர்கள் நமது போராட்டத்திற்கு எல்லா வகையிலும் ஆதரவு கரம் நீட்டுகிறார்கள் --ஆனாலும் நம்மில் சிலபேர் எதற்காகவோ பயந்து பணி செய்கிறார்கள் --சில அரசியல் அனாதைகள் நமது GDS ஊழியர்களை பொய்கதைகளை கூறி போராட்டத்தின் பாதையை திசைதிருப்பி வருகிறார்கள் .அதைகுறித்தெல்லாம் நாம் கவலைப்படாமல் மாநிலத்தில் நமது போராட்ட வீச்சை அதிகரிக்க வேண்டும் --நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்திருக்கிறது .இன்றும் போராடப்போகிறோம் --நாளையும் தொடர போகிறோம் ---நமக்கு கோரிக்கை நிறைவேறும் வரை போராட போகிறோம் --

வாழ்த்துக்களுடன் --

AIGDSU நெல்லை

gdsnellaihttp://www.blogger.com/profile/11476644137060883964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2040053353947252563.post-33254060243757539482017-08-17T08:00:00.001+05:302017-08-17T08:00:34.334+05:30போராட்டம் தொடர்கிறது

நேற்று 16.08.2017 மாலை அஞ்சல் துறை செயலாளருடனான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தத்தினால் வேலை நிறுத்த போராட்டம் இரண்டாம் நாளாக தொடர்கிறது....

S. காலபெருமாள்

கோட்ட செயலாளர்

gdsnellaihttp://www.blogger.com/profile/11476644137060883964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2040053353947252563.post-74012935517000185392017-08-16T19:09:00.001+05:302017-08-17T08:12:04.466+05:30நெல்லை அதிர்ந்தது

திரு கமலேஷ் சந்திரா தலைமையிலான GDS கமிட்டியை உடனடியாக அமுல்படுத்தகோரி இன்று முதல் AIGDSU தேசிய சங்கம் காலவரையற்ற வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துருந்தது.

இந்த அழைப்பை ஏற்று நெல்லை கோட்டத்தில் 500 க்கும் மேற்பட்ட தோழர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்

இதனை தொடர்ந்து காலை ஸ்ரீ புறம் திருநெல்வேலி தலைமை தபால் நிலையம் முன்னால் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கோட்ட தலைவர் I ஞான பாலசிங் தலைமை தாங்கினார்.

வள்ளியூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கோட்ட செயலாளர் S. கால பெருமாள் தலைமை தாங்கினார்

அம்பை பகுதிக்கு அம்பை கிளை சங்க செயலாளர் ராஜ ராஜன் தலைமைதாங்கினார்.

வேலைநிறுத்த போராட்டத்தில் 98 சதவீத தோழர்கள் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் நெல்லை அதிர்ந்தது

gdsnellaihttp://www.blogger.com/profile/11476644137060883964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2040053353947252563.post-66656771946811674722017-08-16T08:11:00.001+05:302017-08-16T08:11:25.344+05:30இன்று முதல் வேலை நிறுத்த போராட்டம்

இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம்

gdsnellaihttp://www.blogger.com/profile/11476644137060883964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2040053353947252563.post-48051249617591013952017-08-15T20:55:00.001+05:302017-08-15T20:55:45.855+05:30நாளை போராட்ட நிகழ்வுகள்

நெல்லை கோட்ட AIGDSU தோழர்கள் நாளை 16.08.2017 காலை 09.00 மணியளவில் திருநெல்வேலி தலைமை அஞ்சலகம் - ஶ்ரீ புரம் முன்னால் அணி திரலுமாறு கேட்டுக்கொள்ளபடுகிறார்கள்

நாளை திருநெல்வேலி தலைமை அஞ்சலகம் முன்னால் கோஷம் எழுப்பும் போராட்டம் நடைபெற உள்ளது.

இப்படிக்கு

I. ஞானபாலசிங்

கோட்ட தலைவர்

வள்ளியூர் தலைமை அஞ்சலம் முன்னால் நெல்லை கோட்ட செயலாளர் திரு கால பெருமாள் தலைமையில் நாளை 16.08.2017 காலை 09.00 மணியளவில் கோஷம் எழுப்பும் போராட்டம் நடைபெற உள்ளது, வள்ளியூர் பகுதி தோழர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்

இப்படிக்கு

S. கால பெருமாள்

கோட்ட செயலாளர்

அம்பை தலைமை அஞ்சலம் முன்னால் அம்பை கிளை கோட்ட செயலாளர் திரு ராஜ ராஜன் தலைமையில் நாளை 16.08.2017 காலை 09.00 மணியளவில் கோஷம் எழுப்பும் போராட்டம் நடைபெற உள்ளது, அம்பை பகுதி தோழர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்

இப்படிக்கு

ராஜ ராஜன்

அம்பை கிளை கோட்ட செயலாளர்

gdsnellaihttp://www.blogger.com/profile/11476644137060883964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2040053353947252563.post-69564750868424536822017-08-15T11:01:00.001+05:302017-08-15T11:01:06.691+05:30வேலை நிறுத்த போராட்டம்

இன்று மாலை 14-08-2017 5.30 மணி முதல் 6.30 மணி வரை இலாக்காவுக்கும் நமது சங்கத்திற்கும்ம் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.

பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை அதனால் வரும் 16.08.2017 முதல் நிச்சயமாக உறுதியாக காலவரையற்ற வேலை நிறுத்தம் நடைபெறும் என நமது பொது செயலாளர் திரு மகாதேவ்யா அறிவித்துள்ளார்.

ஆதலால் அனைத்து தோழர்களும் இந்த வேலை நிறுத்தத்தில் 100 சதவீதம் கலந்து கொண்டு வெற்றி அடைய வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

S. காலபெருமாள்

I. ஞான பாலசிங்

AIGDSU

நெல்லை கோட்டம்

gdsnellaihttp://www.blogger.com/profile/11476644137060883964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2040053353947252563.post-88556646823364674982017-08-15T10:56:00.001+05:302017-08-15T10:56:06.186+05:30சுதந்திர தின வாழ்த்துக்கள்

சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்

AIGDSU

நெல்லை கோட்டம்

gdsnellaihttp://www.blogger.com/profile/11476644137060883964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2040053353947252563.post-25872485103549510802017-07-27T14:14:00.001+05:302017-07-27T14:14:11.671+05:30வருந்துகிறோம்

வருந்துகிறோம்

தோழர் S .ராம்குமார் GDSMD தச்சநல்லூர் அவர்களின் தகப்பனாரும் -நாரணம்மாள்புரம் GDSBPM திருமதி கலாதேவி அவர்களின் கணவருமான திரு சங்கரசுப்பு ராஜா (84)அவர்கள் 27.07.17 அன்று அதிகாலை  இயற்கை எய்தினார்கள் என்பதனை வருத்தத்தோடு தெரிவித்துக்கொள்கிறோம் .அன்னாரது இறுதி சடங்கு 27.07.2017 மாலை 4 மணிக்கு பாளையம்கோட்டை வெள்ளைக்கோயிலில் நடைபெறுகிறது .அன்னாரை பிரிந்துவிடும் தோழர் ராம்குமார் மற்றும் தோழியர் கலாதேவி அவர்களுக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம் .

(இல்லம் --சக்திநகர் சாந்திநகர் மணிக்கூண்டு அருகில் )

SK .ஜேக்கப் ராஜ்   SK .பாட்சா S .காலப்பெருமாள்

gdsnellaihttp://www.blogger.com/profile/11476644137060883964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2040053353947252563.post-37278736237999238462017-07-15T09:53:00.001+05:302017-07-15T09:53:54.483+05:30கூட்டு பொதுக்குழு மற்றும் அண்ணன் ஏகாம்பரம் பிரிவுஉபச்சார விழா

அன்பார்ந்த தோழர்களே நேற்று மாலை 6 மணி அளவில் பாளையங்கோட்டை தலைமை அஞ்சலகத்தில் வைத்து AIGDSU நெல்லை கோட்டம் மற்றும் அம்பை கிளை கோட்டம் பொது குழு கூட்டம் நடைபெற்றது. இதனுடன் அம்பை கிளை செயலாளர் ஏகாம்பரம் அவர்கள் பனி நிறைவு பாராட்டு விழாவும் நடைபெற்றது.

கூட்டத்தில் அம்பை புதிய கிளை செயலாளர் ஆக திரு. ராஜராஜன் அவர்களையும் கிளை தலைவர் ஆக மாயாண்டி அவர்களும் மற்றும் கிளை பொருளாளர் ஆக திரு. முருகேசன் அவர்களையும் ஒருமனதாக தேர்ந்து எடுக்கப்பட்டனர்

கூட்டதிற்கு முன்னாள் கோட்ட தலைவர் திரு. கனகராஜ், நெல்லை கோட்ட தலைவர் ஞான பாலா சிங், மற்றும் கோவில்பட்டி கோட்ட செயலாளர் பூ ராஜா அவர்களும் கூட்டு தலைமை தாங்கினார்.

அண்ணன் ஏகாம்பரம் பிரிவு உபச்சார விழாவில் நெல்லை கோட்ட செயலாளர் திரு. காலபெருமாள் அஞ்சல் 4 செயலாளர் S.K. பாட்சா மற்றும் அஞ்சல் 3 கோட்ட செயலாளர் நெல்லை கட்டபொம்மன் S.K ஜேக்கப் ராஜ் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள்.

கூட்டதில் திரளான தோழர்கள் கலந்து கொண்டு அண்ணன் ஏகம்பரம் அவர்களை வாழ்த்தினர்.

முன்னாள் பொருளாளர் முத்தையா நன்றியுரை கூற கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.

gdsnellaihttp://www.blogger.com/profile/11476644137060883964noreply@blogger.com