Monday 6 March 2017

AIGDSU மாநில மாநாடு

வரும் மார்ச் 18 மற்றும் 19 ( சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் ) நமது மாநில சங்க மாநாடு விருதாசலத்தில் வைத்து நடைபெற உள்ளது.

மாநில மாநாட்டில் கலந்து கொள்ள விரும்புவோர் பயண கட்டணமாக ருபாய் 500 ம் பார்வையாளர் கட்டணமாக ருபாய் 600 ( 2 நாட்கள் 3 வேலை உணவு வழங்கப்படும்) தந்து தங்களின் பெயரினை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

முன்பதிவுக்கு கோட்ட தலைவர் திரு ஞான பாலசிங்கை தொடர்பு கொள்ளவும்.

இப்படிக்கு

தோழர் : கால பெருமாள்
AIGDSU நெல்லை கோட்டம்.

FLASH NEWS

நேற்று 16.08.2017 மாலை அஞ்சல் துறை செயலாளருடனான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தத்தினால் வேலை நிறுத்த போராட்டம் இரண்டாம் நாளாக தொடர்கிறது.... .......