Friday 26 February 2016

தமிழ்நாடு NFPE சங்கத்திற்குள் மீண்டும் குடும்பிபிடி சண்டை 
ED பெயரால் கருத்தரங்கம் ? ஓய்வு பெற்ற தலைவர்களை ,குறிப்பாக  EDக்கு   துரோகம் இளைத்த தலைவர்களை ஏன் அழைக்க வேண்டும் ?போட்டு உடைக்கிறார் NFPE சங்கத்தின் முன்னாள் மாநில உதவி தலைவர் திரு .வெங்கட்ராமன் அவர்கள் 


தோழர்களே!
தற்போது GDS UNION Re-verification நடைபெற உள்ள சூழ்நிலையில் அனைத்து தரப்பினரையும் அரவணைத்து GDS NFPE தொழிற் சங்கத்தை அங்கீகாரம் பெற்ற முதன்மை சங்கமாக மாற்ற முயற்சி எடுக்காமல் GDS NFPE கருத்தரங்கம் என்ற பெயரில் தொழிற்சங்க அழிவு ஜீவியின் ஆலோசனையின் படி மீண்டும் குருப்பிசம் கையாளும் போக்கை களைய ஓய்வு பெற்ற தொங்கு சதைகளை தூக்கிஎறிந்து நம்மை நாமே வழிநடத்துவோம். அழிவு ஜீவியின் கை பவையாய் இருக்கும் தொழிற்சங்கத்தை காப்போம். GDS NFPE கருத்தரங்கம் என்ற பெயரில் வெளியிடப்பட்டிருக்கும் போஸ்டரில் நமது அஞ்சல் மூன்றின் போர்குனமிக்க அகில இந்திய தலைவரின் பெயரையும் NFPE மா பொது செயலரின் பெயரையும் முக்கியத்துவம் கொடுக்காமல் NFPEகே சம்மந்தம் இல்லா ஓய்வு பெற்றவர்களை தாங்கி பிடிப்பதை எந்த அஞ்சல் மூன்று தோழர்களும் சகித்து கொள்ளமாட்டார்கள். அஞ்சல் மூன்று பணத்தைதான் அழிவு ஜீவி கொள்ளை அடிக்க விட்டுவிட்டோம் அஞ்சல் மூன்று மானதையும் சீரழிக்க விடலாமா? போஸ்டரில் தற்போது அகில இந்திய அல்லது மாநிலத்தில் எந்த பொறுப்பும் இல்லாதவறின் பெயர் (அழிவு ஜீவிக்கு agent ஆக இருக்கும்) இடம் பெறும்போது கறைபடியா கைகளுக்கு சொந்தக்காரர் தற்போது பணியில் இருக்கும் முன்னாள் பொது செயலர் தோழர் N சுப்பிரமணியன் , முன்னால் NFPE செயலர் தோழர் S.சுந்தரமுர்த்தி போன்றோர் என்ன GDS NFPE Union ஆரம்பிக்க ஒத்துழைகவில்லையா? தோழர் S.சுந்தரமுர்த்தியை பார்த்ததுமே மூர்த்தி உன் வளர்ச்சிக்கு நான் நந்தி மாதரி தடைகல்லாய் இருந்துவிட்டேன் என இன்னும் எத்தனை தடவை நடிக்க முடியும் இந்த சைன்டிபிக் கிரிமினல் தொழிசங்க பணத்தில் பிழைப்பு நடத்தும் ஒய்வு பெற்ற அழிவு ஜீவியின் பிடியில் இருந்து அஞ்சல் மூன்று மற்றும் GDS தொழிற் சங்கத்தை விடுவித்து நம்மை நாமே வழிநடத்திடுவோம் அழிவு ஜீவி கலந்து கொள்ளும் GDS NFPE கருத்தரங்கத்தை புறகணிப்போம்!
(தொடரும்)

Thursday 25 February 2016

  GDS பெண் ஊழியர்களுக்கு  ஒரு மகிழ்ச்சியான செய்தி 

        GDS பெண் ஊழியர்களுக்கு அவர்களின் மகப்பேறு காலங்களில் ஊட்ட சத்து உட்கொள்ள பொருளாதார உதவி .அந்தந்த கோட்டங்களில் பணிபுரியும் GDS தோழியர்களின் எண்ணிக்கை ,,மற்றும் குழந்தைகள் விவரங்களை உடனே அனுப்ப அஞ்சல்வாரியம்  கோரிக்கை 


Wednesday 17 February 2016

01.01.2006 க்கு பிறகு பணியில் சேர்ந்த GDS ஊழியர்களுக்கு TRCA நிர்ணயம் குறித்து விளக்க ஆணை --ஏற்கனவே வாங்குகிற TRCA பிரிவில் ஆரம்பநிலை நிர்ணயிக்க வேண்டும் .முதல் ஒரு ஆண்டுக்கு அதே  TRCA வழங்க வேண்டும் .

Fixation of TRCA of GDS - Clarification

Fixation of TRCA of GDS - Clarification

Tuesday 16 February 2016

GDS கமிட்டிக்கு GDS ஊழியராகிய நீங்கள் மனு கொடுக்க விரும்பினால் இதை அனுப்பவும் .மாற்றங்கள் இருந்தால் சேர்த்து அனுப்பவும்
 .நமக்கு நாமே பயணம் இது .ஓய்வு பெற்ற தலைவர்களை நம்பினால்
 நமக்கு பட்டை நாமமே !


.
To
Shri Kamlesh Chandra
Chairman,
Gramin Dak Sevak Committee
Ministry of Communication & IT
Government of India
Malcha Marg Post office Building
New Delhi – 11002

Through:

 The Superintendent of Pos


Sir
             Sub:    Inputs for GDS Committee –reg
Ref:     No-------------------------------------------------------------------
             With reference to the above mentioned letter we bring the following suggestions for taking further action.
Departmentalization of GDS by declaring them as Civil Servants and grant all benefits of regular employees on pro rata basis.
Item no 2.Asseeement of work load of GDS Postoffice through  point system
In the point system now used to assess  the GDS for fixation of remuneration for GDS has to be abolished at a one time measure.The work load calculated under the present point system is not correct.for example though workload is calculated as three hours the GDS has to work more than seven hours as like the Depatment staffs.  Hence the work load should be calculated as per the norms fixed for Department staff.  The norms for Departmental staff is fixed for only the statistics on the traffic handled by the Postoffice. The total traffic of the Postoffice should be shared by the GDS also along with other Deparment staff. The income and cost of the Postoffice should not be calculated for retaining the Postoffice of the GDS.   Since POs are serving to the public  only in the interest of service.
Item no 3 UniformTime Related Continuity Allowance(TRCA )
             As per mentioned in the previous para ,  we request to introduce pay scale instead of TRCA.
Item no 16 Leave
            EL- EL should be granted to all GDS 15 Days for every six months in advance as per the departmental staff.
HPL- -HPL should be granted to all GDS 10 Days for every six months in advance as per the departmental staff.
Matenity leave, paternity leave— should be granted  as in the case of central goverment employees
17.Transfer
 The norms for GDS should  be relaxed and they may be transfered  within circle/region/Division by the CPMG/PMG/Divisional heads as per the request of the GDS. The condition for applying transfer not less than 3 years should be changed  as one year.
24.       The accommodation for the the BO may be provided by the Department by hiring a house in the village.The Gds may be asked to search the accommodation in the village on rental basis.
                    It is concluded that the GDS officials may be granted pay scale on par with Departmental staff, This is the only solution to remove the all parities in fixing the TRCA and even reducing the TRCA by  ordering pre dated orders
     Further pay protection to GDS was in existence for a long periods. This causes the GDS may be reconsidered to protect the salary to all cadres of GDS.
                                                                        Thanking you    
                           Yours faithfully
                                                                                                                       
அன்பான  GDS தோழர்களே ! வணக்கம் !  
அவசரம் !  அவசியம் !
GDS  ஊழியர் கமிட்டிக்கான கோரிக்கை மனு  
ஒவ்வொரு GDS  ஊழியரும் நேரடியாக அளித்திட  ஒரு  வாய்ப்பு !
GDS  ஊழியர்களுக்கான  ஊதியம் மற்றும் பணித்தன்மை குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளித்திட ஒய்வு பெற்ற அஞ்சல் வாரிய உறுப்பினர் திரு.  கமலேஷ் சந்திரா அவர்கள்  தலைமையிலான ஒரு நபர்  கமிட்டி ஒவ்வொரு  GDS ஊழியரிடமிருந்தும் அவர்களது கருத்துக்களை அனுப்புமாறு கேட்டுள்ளது.

எனவே ஒவ்வொரு  தோழர்களும் உங்கள்  பகுதியில் உள்ள ஒவ்வொரு GDS ஊழியர்களிடமும் இதை தெரிவித்து , அவர்களது தெளிவான பெயர் மற்றும் பணி செய்யும் அலுவலகம் கோட்டம் மற்றும் அஞ்சல் வட்டம் குறிப்பிட்டு, கையெழுத்து இட்டு, அதனை கீழே காணும் ஈமெயில் முகவரிக்கும் மற்றும் கீழே குறிப்பிட்டுள்ள  திரு. கமலேஷ் சந்திரா அவர்களின் முகவரிக்கு  ஸ்பீட் போஸ்ட்  மூலமும்  தவறாமல் அனுப்பிட வேண்டு கிறோம். இந்த வாய்ப்பை  தயவு செய்து  தவற விட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். gds .com .feedback @gmail .com அல்லது indiapost .gov .in /dop /feedback .aspx என்ற மின் அஞ்சலில் அனுபலாம் .அல்லது தபாலிலும் அனுப்பலாம் .
விலாசம் 
To

Shri Kamlesh Chandra
Chairman,
Gramin Dak Sevak Committee
Ministry of Communication & IT
Government of India
Malcha Marg Post office Building
New Delhi – 110021



                கோரிக்கை மனு வேண்டுவோர்  எங்களை தொடர்பு கொள்ளவும் .
TRCA க்கு பதில் SCALE  OF PAY அறிமுகபடுத்தவேண்டும் 
இடமா றுதலில் உள்ள  கடுமையான நிபந்தனைகள் தளர்த்தப்பட வேண்டும் .
BPM களை BO  உள்ள  கிராமத்தில் இருக்க வேண்டும் என்பதை நீக்க வேண்டும் .
POINT SYSTEM நீக்க படவேண்டும் .
எல்லா GDS களுக்கும் ஒரே மாதிரி ஊதியம் வேண்டும் .
இலாகா ஊழியரை போல் பதவிக்குத்தான் சம்பளமே தவிர வேலைக்கு சம்பளம்  நிர்ணயம் செய்யக்கூடாது  போன்ற எதார்த்த கோரிக்கைகள் முன் வைப்போம் .
                            தொடர்புக்கு S.Kalaperumal9715907767

FLASH NEWS

நேற்று 16.08.2017 மாலை அஞ்சல் துறை செயலாளருடனான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தத்தினால் வேலை நிறுத்த போராட்டம் இரண்டாம் நாளாக தொடர்கிறது.... .......